Posts

Showing posts from April, 2024
Class Buttons Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6 Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12

Class Ovals Column 1 Column 2 Column 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Class Charts Class Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6 Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
Class Charts Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6 Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடியும் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதாவது உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல ஜூன் 4ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இன்றி பணம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.